அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாடு பூராகவும் உள்ள சகல முஸ்லீம் அறநெறிப் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் இதனை தெரிவித்துள்ளது.
Post a Comment