தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு.

இன்று (02) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, தம்பே, படகெத்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு, பெலென்வத்த கிழக்கு, மாகந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மடபாத, மஹரகம மற்றும் ஆருவ்வத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.