உடன் அமுலாகும் வகையில் நாட்டில் 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்.

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (18) காலை முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 2 மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பான முழு விபரம்:
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் உடன் அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டம்

  • அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவு
கொடஹேன 81 கிராம சேவகர் பிரிவு
தல்கஸ்கொட 86 D கிராம சேவகர் பிரிவு
  • ரத்கம பொலிஸ் பிரிவு
இம்புல்கொட 49 கிராம சேவகர் பிரிவு
கட்டுதம்பே 48 கிராம சேவகர் பிரிவு

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

  • சூரியவெவ பொலிஸ் பிரிவு
சூரியவெவ நகரம் 103 கிராம சேவகர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

  • தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு
பக்மீதெணிய ககிராம சேவகர் பிரிவின் ரன்ஹெலகம பகுதி
சேருபிடிய கிராம சேவகர் பிரிவின் சேருபிடிய உப பிரிவு

பொலனறுவை மாவட்டம்

  • ஹிங்குராங்கொட பொலிஸ் பிரிவு
சிறிகெத 73 கிராம சேவகர் பிரிவு

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.