ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று இரண்டாவது நாளாகவும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.
Post a Comment