தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை கண்டறிந்த பொலிசார்.

பயணத் தடை, மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மிரிஹானவில் தனிமைச் சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினரால் இயக்கப்படும் ட்ரோன் மூலமே இச் இச்சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

காவல்துறையினர் இச் சிறுவர்களை கண்டுபிடித்து அறிவுறுத்திய விதம் குறித்து வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.