இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து – சுகாதார தரப்பு விடுக்கும் எச்சரிக்கை

நாட்டில் 100 நாட்களுக்குள் ஒருமில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றானது ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் 5 அல்லது 6 நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கொரோனா தடுப்பூசி திட்டம் நேற்றைய நாளில் கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி முதற்கட்டமாக 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன இரண்டாவது தடவையாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 457 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சைனோபார்ம் தடுப்பூசி முதற்கட்டமாக 4 லட்சத்து 24 ஆயிரத்து 823 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது கட்டமாக 1 ஆயிரத்து 435 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்புட்னிக் வீ தடுப்பூசி முதற்கட்டமாக 14 ஆயிரத்து 699 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டில் 100 நாட்களுக்குள் ஒருமில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றானது ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் 5 அல்லது 6 நாட்களில் இரட்டிப்பாகும் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

இதனிடையே கொரோனா தடுப்பூசி திட்டம் நேற்றைய நாளில் கொழும்பு மாவட்த்தில் பல பகுதிகளில முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி முதற்கட்டமாக 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன இரண்டாவது தடவையாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 457 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சைனோபார்ம் தடுப்பூசி முதற்கட்டமாக 4 லட்சத்து 24 ஆயிரத்து 823 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது கட்டமாக 1 ஆயிரத்து 435 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்புட்னிக் வீ தடுப்பூசி முதற்கட்டமாக 14 ஆயிரத்து 699 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.