அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 ‍அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல உறுதிபடுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.