2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நாளை(04)....

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மே 4 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் சற்றுமுன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. 

பெறுபேறுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் Zscores புள்ளிகளை இரட்டை சோதனை செயல்முறை காரணமாக அது ஒரு வாரம் தாமதமானது. 

எனவே நாளை(04) வெளியாகவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults அல்லது http://www.results.exams.gov.lk//home.htm ஆகிய உத்தியோகபூர்வ இணையம் வாயிலாக பார்வையிட முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.