எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா?

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று(01) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.