கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணிகளுடன் விருந்தினர்கள் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் விமான நிலையத்துக்கு உட்பிரவேசிக்கும், மற்றும் வெளியேறும் பார்வையாளர்கள் முனையம் (லொபி மண்டபம்) என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.