அனைத்து மத வழிபாட்டுத்தளங்களுக்கமான சுகாதார அமைச்சின் அறிவிப்பு

மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டு பிரார்தனைகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வழிபாட்டுத்தளங்களில் அதிகபட்சமாக 25 பேருக்கு மாத்திரமே இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 10 வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.