பாராளுமன்றில் பதற்றம்: சபை ஒத்திவைப்பு

சபையில் ஏற்பட்ட வாய்த்தகர்க்கத்தை அடுத்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

​அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான, விவாதம் இன்று (21) நடைபெறவிருந்தது.

அது​தொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டமையால் சபை ந​டவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.