உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இம்மாதம் 30க்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்த நிலையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.