சற்றுமுன் ஜம்புரேவெல சந்திரரதன தேரர் பொலிசாரால் கைது

ஜம்புரேவெல சந்திரரதன தேரர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டமொன்றின் போது பொலிஸ் வானத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவரை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கோட்டை பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.