கைது செய்யப்பட்ட ஜம்புரேவெல சந்திரரதன தேரருக்கு நடந்து என்ன?

கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.