பாராளுமன்றில் அமளிதுமளி - சூடுப்பிடிக்கும் ரஞ்சன் விவகாரம்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வறிதானதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்ததன் பின்னர் சபையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வௌியிட்டமையால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.