சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் – நீதி அமைச்சர்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.