இலங்கை ரூபாவின் பெறுமதி திடிரென அதிகரித்தது; நடந்தது என்ன?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நீண்ட நாட்களுக்குப்பிறகு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 195.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை பெற்றுக் கொண்டதை அடுத்து ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.