தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் மாற்றம் – இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புபவர்களை தனிமைப்படுத்தும் கால எல்லையை மீண்டும் மறுசீரமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பும் நபர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் கால எல்லையை 14 நாட்களாக நீடிக்க தீர்மானிக்க்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் தொற்று அறிகுறி வெளித்தெரியும் நாட்கள் தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே, இவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.