அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும இன்று (09) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ​கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியானது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.