கொவிட் தடுப்பு மையத்தின் அதிரடி தீர்மானம்!

அனைத்து மே தின நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.