பாராளுமன்றில் பதற்ற நிலை - சூடுப்பிடிக்கும் ரஞ்சன் விவகாரம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாகப் பறிக்கப்பட்டு விட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சபைக்குள் பாடல் பாடி எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.