சற்றுமுன் வௌியான செய்தி - கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, எதிர்வரும் 27ம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாவம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.