நாட்டில் கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றம்!

புதிதாக பதிவாகும் கொவிட் தொற்றாளர்களை ´புதுவருட கொவிட் கொத்தணி´ என பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நேற்று (29) மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கையில் முதன்முறையாக இந்த பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகும் போது திவுலப்பிட்டி, பேலியகொடை, சிறைச்சாலை கொவிட் கொத்தணி போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.