புர்காவை தடை செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதை தடை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக சற்று நேரத்திற்கு முன்னர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.