ரஞ்சனின் இடத்திற்கு நியமிக்கப்பட உள்ளவர் யார்? சற்றுமுன்னர் வெளியாகியுள்ள தகவல்.

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.