நுவரெலியாவில் சற்றுமுன் ஏற்பட்ட பதற்ற நிலை!

நுவரெலிய, வெலிமடை வீதியில் ஹக்கலை பூந்தோட்டம் அருகில் பொதுமக்கள் வீதி மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுவருகின்றனர். 

காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளனர். 

இதையடுத்து வேக கட்டுப்பாட்டை குறைக்கும் வீதி தடை(பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே குறித்த பகுதியில் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வீதி மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.