இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்.

கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, அதற்கான வழிகாட்டல்களும் வெளியான பின்னர், இதுவரை 69 முஸ்லிம்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயந்த கொலம்பகே, சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.