பொது மக்களுக்கு ஓர் விசேட செய்தி...

நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.