சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன், அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும், சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment