கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்களிடம் விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்!

ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 8.45 முதல் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.