மீண்டும் 5000 ரூபா... அரசாங்கம் அதிரடி தீர்மானம்.

தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு, ​கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவர்களுக்காக 5,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதுவருடத்திற்கு முன்னர் இந்த சலுகையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலணி மற்றும் சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.னம் கொண்ட மற்றும் சமுர்த்தி பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் ந்கொடையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதை கூறுகிறார்.


வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரொக்க கொடுப்பனவை ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சமுர்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.