புத்தாண்டு தினங்களில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 309 பேர்

தமிழ்- சிங்கள புத்தாண்டு தினங்களான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் ஏற்பட்ட திடீர் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 309 பேர் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் விபத்தானது கடந்த வருட புத்தாண்டு தினங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 39 சதவீத அதிகரிப்பாகும். கடந்த வருடம் குறித்த இரண்டு தினங்களிலும் திடீர் விபத்துக்கள் என 188 சம்பவங்களே அறிக்கையிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.