11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை விதிக்க சட்டமா அதிபர் அனுமதி - அமைப்புக்களின் விபரம் இதோ!

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு,

1. யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)

6. தாருல் ஆதார் & ஜமியுல் ஆதர் - Dharul Adhar & Jamiul Adhar

7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)

8. இஸ்லாமிய அரசு ஈராக் & சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)

9. அல்கொய்தா - Al-Qaeda

10. சேவ் த பேர்ள்ஸ் Save the Pearls

11. சூப்பர் முஸ்லீம் - Super Muslim

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.