1000 ரூபா நிவாரணம் பொதி விவகாரம் - சிற்றூண்டி சங்க தேசிய அமைப்பாளர் கைது!

சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் பொது உரிமைகள் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான அசேல சம்பத் இன்று (13) சற்றுமுன் கைது செய்யப்பட்டாளர்.

நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும புதுவருடத்தை முன்னிட்டு சதொச ஊடாக வழங்கப்படும் ரூ.1000 பொதி தொடர்பான குற்றச்சாட்டுக்கு எதிராக அசேல மீது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன சிஐடியில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.