பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் அமைச்சர் சற்றுமுன்னர் விடுத்த அறிவித்தல்!

இம்மாதத்தில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் உயர்வு வழங்கப்படவேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் உரிய தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழில் அமைச்சர் நிமல் சிரிப்பால டி சிவ்லா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சின் சற்றுமுன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிரிப்பால டி சிவ்லா இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.