ஜனாஸா அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின.

கொவிட்19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்கள் இன்று(03) சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.