கொரோனா வைரஸ் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு.

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 337 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 679 அக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன்படி, மேலும் 290 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 59 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 941 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 502 உயிரிழப்புக்கள பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.