நாட்டில் ஒரே சட்டம் அமுலாகும்; மீறுவோர் கைதுசெய்யப்படுவார்கள் - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு.

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படாத சட்டங்களுக்கு அமைவாக செயற்படுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.