ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக 22 நாடுகள் வாக்களித்துள்ளன. 11 நாடுகள் எதிராக வாக்களித்து இலங்கைக்கு ஆதரவாக நின்றன.
இதனடிப்படையில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற 11 நாடுகளில் பாகிஸ்தான், சோமாலியா, உஸ்பெகிஸ்தான், பங்கலாதேஷ் ஆகிய 04 முஸ்லிம் நாடுகள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment