ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளராக ஹிதாயத் சத்தார் நியமனம்.

இலங்கையின் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி - SJB யின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஹிதாயத் சத்தார் அவர்கள் நேற்று நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கான நியமனத்தை ஹிதாயத் சத்தார் அவர்களிடம் நேற்று வழங்கினார்.

ஹிதாயத் சத்தார் அவர்களின் கடந்த கால, மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.