ரயில்வே பணியாளர்கள் திடீர் தொழிற்சங்க நடவடிக்கை - போக்குவரத்தில் பாதிப்பு!

ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில், ரயில் சாரதிகள், கட்டுப்பாளர்கள் பல தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அசாதாரணமான முறையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ரயில்வே பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.