மத்திய மாகாணத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து வெளியான செய்தி....

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 7 ஆயிரத்து 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 1,168 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 5,342
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 1,180 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.