பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் முக்கிய அறிவித்தல்.

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் பல பாகங்களில் தற்சமயம் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் பற்றாகுறை ஏற்படலாம் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பண்டிகை காலப்பகுதியில் நீர் வெட்டு மேற்கொள்வதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.