சற்றுமுன் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார்.

சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.