இலங்கைக்கு வரும் இலங்கையர்களுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமைவுடையவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி இன்று வெளியிடப்பட்டது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.