இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கொவிட் தொற்றினால் உயிரிழந்த 45 பேரின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து எழுந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு − ஓட்டமாவடி பகுதியிலேயே இந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.