இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் அணிதிரண்ட சம உரிமை இயக்கத்தினரினர்.

நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை போரட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சம உரிமை இயக்கத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.