நாளை துக்கதினமாக பிரகடனம்

நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமையை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதி கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளதால், அன்றையதினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.