நாட்டை உலுக்கிய பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளிவந்தன

பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி 24 ஆம் கட்டை லுணுகல, சுப்ரமணியம் ராஜேந்திரன் சோலன்ஸ், ஆர்.எச்.எம்.சந்தமாலி யப்பம்ம ஹொப்டன், அலிமா உம்மா வெல்லவெல லுணுகல, பொன்னழகள் டேனியல் அரிகரன் ஹாலிஎல, எம்.எ.ஏசு். சத்சரணி லுணுகல, அந்தோனி நோவா அடாவத்த லுணுகல, வெள்ளையன் சுப்ரமணியம் தேஷ்போக், பாக்கியநாதன் யோகநாதன் மீதும்பிட்டி,ஆர்.எம் அசோக பத்மகுமார யப்பம, பெருமாள் முரளிதரன் எல்ராடோ லுணுகலை, சொக்கன் 19 ஆம் கட்டைஹொப்டன்

இதேவேளை உயிரிழந்த அனைவருக்கும் பிசி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவியாக அரசாங்கத்தால் தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.